பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தது ஊரறிந்த விஷயம். இருவரும் ஒன்றாக காரில் வலம் வந்தது, ஹோக்லி விளையாடும் போட்டிகளில் எல்லாம் அனுஷ்கா பங்கேற்பது, போட்டியில் சதம் அடித்துவிட்டால் மைதானத்திலிருந்தே அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் கொடுப்பது என்று... இவர்கள் காதல் மகிழ்ச்சிகரமாக சென்று கொண்டிருந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இப்போது இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், திருமணம் செய்வது பற்றி அனுஷ்காவிடம் பேசியுள்ளார் ஹோக்லி. அதற்கு அனுஷ்காவோ, இப்போதைக்கு திருமணம் வேண்டாம், என் கவனம் எல்லாம் சினிமாவில் தான் என்று கூறியிருக்கிறார். திருமணத்திற்கு அனுஷ்கா மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் மீது கோபத்தில் இருக்கிறாராம் ஹேக்லி. அனுஷ்காவுடனான டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்றவற்றை துண்டித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அனுஷ்கா-ஹோக்லி காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் கத்ரீனா-ரன்பீர் காதல் பிரேக்-அப் ஆனது, இப்போது அனுஷ்கா-ஹோக்லி காதல் பிரேக்-அப் ஆகியுள்ளது.