'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால் நடிகர் நடிகைகளை இழுக்கும் வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதில், அந்த தளபதி நடிகர் ஏற்கனவே ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தனது அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதால் இப்போது வேறு சிலரும் அவருக்கு வலைவீசி வருகின்றனர்.
அதனால் நடிகரைச்சேர்ந்தவர்கள் மறுபடியும் ஒரு அரசியல் விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று அவரை தூண்டுகிறார்களாம். ஆனால் நடிகரோ, இரண்டெழுத்து படம் வெளியாகயிருக்கும் நேரத்தில் இந்தமாதிரி வேலையெல்லாம் வேண்டாம். ஏற்கனவே ஒருமுறை பட்ட அவதி போதாதா? என்று பழைய சோக கதையை சொல்லி மன்றத்தின் அரசியல் ஆர்வலர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டாராம்.