தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல பாடகர் கிஷோர் குமார். இவரது வாழ்க்கை சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இப்போது நடிகர் அமீர்கான் அந்தவேடத்தில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ரன்பீரிடம், அமீர்கான் கிஷோரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பற்றி கேட்டுள்ளார், அதற்கு ரன்பீரோ, நான் சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் தான் நடிக்கிறேன், கிஷோர் குமாரின் வாழ்க்கை படத்தில் நடிக்க ஆர்வம் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனையடுத்து இப்போது அந்த ரோலில் அமீர்கான் நடிக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதுதொடர்பாக படக்குழு பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.