சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
அஞ்சான், கத்தி, கோச்சடையான், பேங் பேங், ரா ஒன் போன்ற படங்கள் வீடியோ கேம்களாகவும் அவதாரம் எடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாட வைத்தன. அந்த வரிசையில், டிசம்பர் 18ம் தேதி பல எதிர்ப்புகளுடனும் எதிர்ப்பார்ப்புகளுடனும் வெளியாக காத்திருக்கும் பாஜிராவ் மஸ்தானியின் விடியோ கேம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிளேஸிங் பாஜிராவ் என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த கேமில் ரன்வீர் சிங் கதாபத்திரமான வீர மன்னன் பாஜிராவாக பிளேயர்கள் விளையாடலாம். கத்தி, வில், போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை பந்தாடும் போர் காட்சிகளும், பிரியாங்கா சோப்ரா, தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் ஹீரோயின்களின் கிராபிக்ஸ் கதாபாத்திரமும் இடம் பெற்று போர், காதல், தலைமை நடத்துதல் போன்ற செயல்களை அடிப்படையாக கொண்டு உருவாகிய இந்த கேம் தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறது.