திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பாலிவுட்டின் இன்னும் திருமணம் ஆகாத 49வயது நடிகர் சல்மான். சல்மான் வாழ்வில் காதல், மான்வேட்டை, மது அருந்தி வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது... உள்ளிட்ட பல விஷயங்கள் கடந்து போய்உள்ளன. இவை எல்லாவற்றையும் புத்தகமாக உருவாக்கி உள்ளார்கள். அதாவது, அவரது வாழ்க்கையை புத்தமாக வெளியிட உள்ளார்கள். ''பீயிங் சல்மான்'' என்ற பெயரில் புத்தகமாக உருவாகி வருகிறது. இந்த புத்தகத்தை வருகிற டிசம்பர் 27ம் தேதி சல்மானின் 50வது பிறந்தநாளில் வெளியிட உள்ளார்கள். இதில் அவர் வாழ்க்கையில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளது. இதனால் சல்மானின் ரசிகர்கள் பீயிங் சல்மான் புத்தகத்தை எதிர்நோக்கி ஆவலாய் காத்திருக்கிறார்கள்.