இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் இம்ரான் ஹாஸ்மி, அசார் என்ற வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்தக்காட்சிகள் ஏதாவது உண்டா என இம்ரானிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், வரலாற்று காலத்தில் இருந்தவர்களும் முத்தமிடுவார்கள். அதனால் வரலாற்று படமான அசாரிலும் முத்தக்காட்சி இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும். சொல்லப் போனால் வாழ்க்கை வரலாற்று படங்களில் தான் முத்தக்காட்சிகள் அதிகம் இருக்கும். இந்த படத்திலும் நிறைய முத்தக்காட்சிகளை சேர்க்க உள்ளோம் என்றார். அசார் படம், மன்னர் அசாருதீனின் சர்ச்சைக்குரிய வாழ்க்கையை கூறும் படம். இந்த படத்தில் இன்னும் 15 நாள் சூட்டிங் மட்டுமே மீதம் உள்ளதாம். டிசம்பர் மாதத்திற்குள் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடையும் என கூறப்படுகிறது.