தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில், நவ.,27ம் தேதி வெளியாகியுள்ள ரொமான்ட்டிக் படம் தமாஷா. இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளது. ஆனாலும் வசூல் சிறப்பாக உள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இந்த மூன்று நாட்களில் தமாஷா படம் ரூ.39 கோடி வசூலித்துள்ளது. முதல்நாளில் ரூ.10.87 கோடியும், இரண்டாம்நாளில் ரூ.13.17கோடியும், மூன்றாம் நாளில் ரூ.15 கோடியும் வசூலி்த்துள்ளது. வரும் நாட்களில் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால், இப்படம் கண்டிப்பாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இணையும் என்கிறார்கள்.