பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் சோனம் கபூர், அடுத்தப்படியாக மறைந்த விமான பணிப்பெண் நீர்ஜா பனாட்டின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நீர்ஜாவாக நடித்து வருகிறார். 1986ம் ஆண்டு இந்திய விமானம் கடத்தப்பட்டபோது அதில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர் இந்த நீர்ஜா. இவரது வாழ்க்கை தான் படமாக உருவாகி வருகிறது. ராம் மத்வானி இயக்கும் இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இப்படம் அடுத்தாண்டு பிப்.,19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சோனம் கபூருடன் ஷபானா ஆஷ்மியும் நடித்துள்ளார்.