இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சமீபகாலமாக, கேரள நடிகையர் தான், தொடர்ந்து கோலிவுட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். இதற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் நட்டி. இவர், போங்கு என்ற படத்தில் நடிக்கிறார். தனக்கு ஜோடியாக மும்பையிலிருந்து, ருகி சிங் என்ற நடிகையை அழைத்து வந்துள்ளார். இவர், கடந்தாண்டு, 'மிஸ் யுனிவர்ஸ் பீஸ்' பட்டத்தை வென்றவர். ஏற்கனவே, சில இந்தி படங்களில் தலைகாட்டியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு, ராய் லட்சுமியைத் தான், முதலில் ஒப்பந்தம் செய்திருந்தனராம். ஆனால், சமீபத்தில், அவருக்கு காயம் ஏற்பட்டதால், அதிர்ஷ்டம், ருகி சிங்கிற்கு சென்று விட்டது.