பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹாலிவுட் படங்களில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஏஞ்சலினா ஜோலிதான். இவருக்கும் ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டுக்கும் கடந்த 2014ல் திருமணம் ஆனது. இதற்கு முன் இருமுறை திருமணமாகி விவகாரத்தும் ஆனவர் என்பது பெரிய கதை. இவர் 6 குழந்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்போது ஏஞ்சலினா, பிராட் பிட் கூட்டணியில் வெளிவரவிருக்கும் “பை த சீ” படத்தில் மெடாக்ஸ் என்ற இவரது மகன் தயாரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இதை தொடர்ந்து, இவரது இன்னொரு மகனான பேக்ஸ், ஏஞ்சலினா ஜோலி எழுதி இயக்க இருக்கும் படமான “பர்ஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்” படத்திற்கான போட்டோகிராபி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அம்மாவின் மேற்பார்வையில் வேலை செய்வது மிகவும் சவாலாகவும் சந்தோசமாகவும் உள்ளது என்று இருவரும் டிவீட் பண்ணியுள்ளனர்.