பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கவுண்டர்பெல் நடித்துக் கொண்டிருக்கும் நோ பிரான்ஞ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காதலுக்கு கோட்டை கட்டிய, வீட்டு சுவரை தாண்டிய நடிகையை கேட்டுள்ளார்கள், கணிசமான தொகை சம்பளமாகவும் பேசப்பட்டதாம். பணப் பிரச்னையில் இருந்தாலும் நடிக்க மறுத்துவிட்டாராம் நடிகை. மறுத்ததோடு கவுண்டர்பெல்லை பற்றி ஒரு கமெண்ட் அடித்ததாக ஒரு பேச்சு. அந்த விஷயம் கவுண்டர்பெல் காதுக்க வர செம காண்டானவர், "ஏம்ப்பா தமிழ் படத்துல நடிக்கிறதுக்கு எதுக்குப்பா நேபாள நடிகையை போய் கேட்டீங்க. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி நடிகையை பாருங்கப்பா"ன்னு கமெண்ட் அடித்தாராம் கவுண்டர்பெல்.