Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

புத்தகம் எழுதிய ஷில்பா ஷெட்டி!

21 நவ, 2015 - 07:38 IST
எழுத்தின் அளவு:
Shilpa-Shetty-wrote-book

தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய படங்களில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. பாலிவுட் நடிகையான இவர் தென்னிந்திய படங்களிலும் பரவலாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது ஒரு படத்திலும் நடித்து வரும் ஷில்பா, தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் இணைந்து தொழிலதிபராகவும் உருவெடுத் துள்ளார். இந்த நிலையில் நேற்று மும்பையில், தி கிரேட் இந்தியன் டயட் -என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி. மும்பையில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில், பிரபல இந்தி நடிகர்களான அமிதாப்பச்சன், அனில் கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷில்பாவின் புத்தகத்தின் பயன் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.


அவர்களைத் தொடர்ந்து ஷில்பா அந்த புத்தகம் குறித்து பேசுகையில், இந்தியன் உணவுகள் உடம்பில் அதிகமாக வெயிட் போடுவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் இந்திய உணவில் வெயிட் போடக்கூடிய, வெயிட்டை குறைக்கக்கூடிய எல்லா வகையான உணவுகளும் உள்ளது. அதை நாம் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளது. இந்த தகவலை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தோன்றியபோதுதான், த கிரேட் இந்தியன் டயட் -என்ற இந்த புத்தகத்தை எழுத முடிவு செய்தேன். அதனால் இந்த புத்தகத்தை படித்து அதன்படி செயல்பட்டால் உடலை வருத்திக்கொள்வது, மணிக்கணக்கில் ஜிம்மில் உடற்சி செய்வதெல்லாம் தேவையில்லை. உடம்பு அவர்கள் நினைத்தது போலவே நல்ல ஸ்லிம்மாக, ஆரோக்யமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in