இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சன்னி தியோல் இயக்கும் காயல் ஒன்ஸ் அகைன் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காயல் ஒன்ஸ் அகைன் படத்தில் அஜய் மேக்ராவையே மீண்டும் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார் சன்னி தியோல். இந்த படத்தின் முந்தைய பாகம் 20 ஆண்டுகளுக்கு முன் வந்தது. காயல் ஒன்ஸ் அகைன் படத்தை சன்னி தியோல் தயாரித்து, இயக்கி உள்ளார். இப்படத்தில் சோகா அலி கான், பிரச்சி தேசாய், திஸ்கா சோப்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர், சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படத்துடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளதாம்.