'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
இயக்குநர் ப்ரியதர்ஷனும், அக்ஷ்ய் குமாரும் ஹேரா பெரி, பூல் புலையா போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் இணைய உள்ளனர். ஏற்கனவே தான் உருவாக்கிய கதையை அக்ஷ்யிடம் சொல்லி, அவரும் ஓ.கே., சொல்லிவிட்டார். தற்போது ப்ரியதர்ஷன் படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார். இந்தப்படம் காமெடி கம் மியூசிக்கல் படமாக உருவாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அக்ஷ்யும், ப்ரியதர்ஷனும் இணைந்து பணியாற்ற உள்ளனர். தற்போது அக்ஷ்ய், தனது அடுத்தப்படமான ஏர்லிப்ட் இன் ராஜஸ்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதை முடித்த பின்னர் ப்ரியதர்ஷன் படத்தில் நடிப்பார் என தெரிகிறது.