ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட், கோலிவுட் நடிகையருக்கு, 'டாட்டூ' குத்திக் கொள்வதில், மோகம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. அதிலும், சோனாக்ஷி சின்கா, இந்த விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமானவராக உள்ளார். ஏற்கனவே, தன் கழுத்தில், டாட்டூ குத்தியுள்ள அவர், தற்போது, கணுக்காலிலும், புது விதமான, டாட்டூ குத்தியுள்ளார். 'தன்னைப் பற்றி தினமும் ஏதாவது செய்தி வெளியாக வேண்டும் என்பதில் சோனாக்ஷி ஆர்வமாக இருப்பார். இதனால், உடலில், விதம்விதமாக டாட்டூ குத்தி, தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார்' என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.