மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சன்னி தியோல் நடித்து வரும் ''காயல் ஒன்ஸ் அகைன்'' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு வெளிவந்த அதிரடி ஆக்ஷ்ன் படம் காயல், சன்னி தியோல், மீனாட்சி சேஷாத்திரி, அம்ரீஷ் புரி, ராஜ் பாபர் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சன்னி தியோலே நடிக்கிறார். அவருடன் புதியவர் அஜய் மெஹ்ரா, சோகா அலிகான், ஓம் புரி உளளிட்டவர்களும் நடிக்கின்றனர். இரண்டாம் பாகமும் அதிரடி அக்ஷ்ன் படமாகத்தான் உருவாகி வருகிறது. சன்னி தியோல் இப்படத்தில் நடிப்பதோடு இயக்கவும் செய்கிறார். அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது.