பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஷாகித் கபூர், விக்ரமாதித்யா மோத்வானி இயக்கத்தில், ''ஏகே வெசஸ் எஸ்கே'' படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இப்போது அந்தப்படத்தில் வில்லனாக இயக்குநரிலிருந்து நடிகராக மாறியிருக்கும் அனுராக் காஷ்யாப்பை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார் விக்ரமாதித்யா. தற்போது ஷாகித், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ரங்கூன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இதை முடித்த பிறகு ''ஏகே வெசஸ் எஸ்கே'' படத்தில் நடிக்கிறார் ஷாகித். தற்போது ஷாகித்திற்கு ஏற்ற ஹீரோயினை தேடி வருகிறார் இயக்குநர்.