ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிக் பி என்று சொல்லப்படும் அமிதாப் பச்சன் இருதினங்களுக்கு முன்னர் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். சமீபகாலமாக ஒருவரது வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகமாக வெளிவருகிறதே, இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்கப்பட்டது. அப்போது பேசிய அமிதாப் பச்சன், எனது படத்தை எடுக்கும் எண்ணமில்லை, அதற்கு நான் தகுதியானவன் தானா என்று தெரியவில்லை, அப்படியே அதை எடுத்தாலும் தோல்வி படமாகத்தான் அமையும் என்று கூறியுள்ளார்.