வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் இளம் நடிகையான ஆலியா பட், தற்போது ஷாந்தார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆலியா பிகினி உடையணித்து நடித்துள்ளார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் எல்லாம் மேற்கொண்டுள்ளார். இதுப்பற்றி ஆலியா பட் கூறியுள்ளதாவது... இந்தப்படத்தில் பிகினி உடையில் தோன்ற வேண்டும் என்று எனக்கு தெரியும், அதற்காக தினமும் இரண்டு வேளை உடற்பயிற்சி செய்தேன், டயட்டில் இருந்தேன், குறிப்பிட்ட சில உணவுகளை தான் உட்கொண்டேன். இவை எல்லாம் செய்தது பிகினியில் நான் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் என்று கூறியுள்ளார்.