'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சல்மான் கான் தயாரித்த ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூரஜ் பஞ்சோலி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வி படமாக அமைந்தது. ஹீரோ படத்திற்கு பிறகு அடுத்தப்படியாக ரெமோ டிசோசா படத்தில் நடிக்கிறார் சூரஜ். இப்படத்தில் சூரஜ் உடன் நடிகர் அஜய் தேவ்கானும் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் சூரஜ்ஜின் அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் அஜய், அதுமட்டுமின்றி இப்படத்தையும் அஜய் தேவ்கன் தான் தயாரிக்கவும் செய்கிறார். அடுத்தாண்டு இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருக்கிறது.