ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடிக்கிறார். சுஷாந்த், ஏற்கனவே ப்ரணீதி சோப்ரா, அனுஷ்கா ஷர்மா, வாணி கபூர், சுவாசிகா முகர்ஜி ஆகியோருடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். தற்போது தோனி படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்க இருக்கிறார். தோனியின் மனைவி சாக்ஷியாக கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார். அவருடன் தான் சுஷாந்த் சிங் முத்தக்காட்சியில் நடிக்க இருக்கிறாராம். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.