ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சண்டக்கோழியும், குட்டிப்புலி டைரக்டரும் கூட்டணி அமைக்கும் மூன்றெழுத்து படத்தில் கொம்பன் நாயகிதான் நடிப்பதாக இருந்தது. தனது முதல் இரண்டு படங்களிலுமே நடித்த நாயகி என்பதால் செண்டிமென்டாக அவரை புக் பண்ணி வைத்திருந்தார் டைரக்டர். ஆனால், இந்த சேதி சண்டக்கோழியின் காதுக்கு சென்றபோது கடுப்பாகி விட்டாராம். அதோடு தனது லிஸ்டில் இருக்கும் சில நடிகைகளின் பெயரை சொல்லி இவர்களில் ஒருவரை ஓகே பண்ணுங்கள் என்று டைரக்டரிடம் கண்டிசனாக சொல்லி விட்டாராம்.
இதனால் அந்த நடிகைளில் ஒருவரை அவரும் டிக் அடித்துக் கொடுத்து விட்டு, நடந்ததை மேனன் நடிகையிடம் சொன்னாராம். அதையடுத்து சண்டக்கோழியுடன் மீட்டிங் போட்டு ஒரு முடிவுக்கு கொண்டு வர அம்மணி நினைத்தபோது கடைசி வரை பிடிகொடுக்காமல் பேசிய அவர், குட்பை சொல்லி அனுப்பி விட்டாராம்.