இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சல்மானின் கான் புரோடக்ஷன் தயாரித்து வரும் ஜூகல்பாண்டி படத்தில் சைப் அலிகான் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. இந்நிலையில், அனில் கபூருடன் இணைந்து நடிக்க புதிய படம் ஒன்றில் சைப் ஒப்பந்தமாகி உள்ளார். நாடகத்தை மையமாகக் கொண்ட இந்த படம் இசை சார்ந்த படமாம். இந்த படத்தில் சைப் அலிகானுடன் இணைந்து முக்கிய வேடத்தில் அனில் கபூர் நடிக்கிறாராம். இந்த படத்தை சமீர் சர்மா இயக்க உள்ளார். ஜூகல்பாண்டி படம் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயான உறவை கூறும் படமாம்.