ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யாஸ் ராஜின் சுல்தான் படத்தில் நடிப்பதற்காக சல்மான் கான் தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஈத் திருநாளுக்கு ரிலீசாக உள்ளது. சுல்தான் படத்திற்கு சண்டை பயிற்சி அளிப்பதற்காக லாரனெல் ஸ்டோவாலை பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தனது ஃபஸ்லுக்கை சல்மான் டுவிட் செய்துள்ளார். இதில், சீராக முடி வெட்டப்பட்டு, ஹர்யான்வி ஸ்டைலில் மீசை வைத்து சல்மான் போஸ் கொடுத்துள்ளார். சுல்தான் படத்தின் சூட்டிங் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஷாருக்கான் நடிக்க உள்ள ராய்ஸ் படமும், சல்மானின் சுல்தான் படமும் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதால், இவ்விரு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.