ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மஞ்ஜி-தி மவுண்டைன் மேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உளவியல் த்ரில்லர் படத்தில் நடிக்க ராதிகா அப்தே ஒப்பந்தமாகி உள்ளார். ஃபோபியா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, 2011ம் ஆண்டு வெளியான ராகினி எம்எம்எஸ் மற்றும் 2014ல் வெளியான தார் அட் தி மால் படங்களை இயக்கிய பவான் கிரிபிலானி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு ராதிகா மிகவும் ஆர்வம் காட்டி வருகிறாராம். இது பற்றி அவர் கூறுகையில், த்ரில்லர் மற்றும் பேய் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் முதல் முறையாக இந்த மாதிரியான படத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.