தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சன்னி தியோல் நடிப்பில் 1990ம் ஆண்டு வெளிவந்த அதிரடி அக்ஷ்ன் படம் காயல். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது காயல் ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இதிலும் சன்னி தியோலே நடிக்கிறார். இப்படம் வரும் தீபாவளி அன்று சல்மானின் பிரேம் ரத்தன் தன் பயோ படத்துடன் மோத இருந்தது. ஆனால் படத்தில் சில காட்சிகள் ரீ-ஷூட் செய்ய வேண்டியிருந்ததால், ஜனவரி 22ம் தேதிக்கு படம் தள்ளிப்போனது. அன்றைய தினம் தான், அக்ஷ்ய் குமாரின் ஏர்லிப்ட் படமும் ரிலீஸாக இருந்தது. இந்தச்சூழலில் பட ரிலீஸில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதிக்கு பதிலாக ஜனவரி 15ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். அக்ஷ்ய் குமாருடன் மோத விரும்பாததால் ஒருவாரம் படத்தை முன்னதாகவே ரிலீஸ் செய்கின்றனர்.