ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் நடந்த இன்கம்டாக்ஸ் ரெய்டில் அதிகம் பாதிக்கப்பட்டது ஒன்பதுதாராதானாம். கோடியில் சம்பளம் வாங்கும் தாரா கணக்கில் லட்சங்களே காட்டியுள்ளார். அவர் சமீபத்தில் நடித்த ஒரு விளம்பர படத்துக்காக கோடியில் சம்பளம் வாங்கிவிட்டு வழக்கம்போல லட்சத்தில் கணக்கு வைத்திருக்கிறார். ஆனால் சம்பளம் கொடுத்த நகை கடையோ கொடுத்த சம்பளத்தை அப்படியே கணக்கில் காட்ட மாட்டினார் ஒன்பதுதாரா. அவரிடமிருந்து மட்டும் கணக்கில் காட்டாத பெருந்தொகையை அள்ளிச் சென்றார்களாம். பணத்தை மீட்க பல பவர் பாயிண்டுகளை நாடியிருக்காரம் ஒன்பதுதாரா.