'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'ஹீரோ' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதியா ஷெட்டி. நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது 'ஹீரோ' படம் பற்றி அவர் பேசும்போது... ஹீரோ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதுதான் எனது முதல்படம், சினிமாவில் இன்னும் நான் கற்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது, அதற்கான நேரம் வரும்போது அதை நான் கற்று கொள்வேன் என்று கூறியுள்ளார்.
ஹீரோ படத்தை சல்மான் கான் தயாரித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.