வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெய்வீககுரல் கொண்ட அந்த புகழ்பெற்ற தாடி பாட்டுக்காரரின் மகனும் வெற்றிகரமான பாட்டுக்காரர்தான். தனக்குள் இருந்த நடிப்பு ஆசையால் ஒல்லிபிச்சான் நடிகரின் இரண்டெழுத்து தாதா படத்தில் வில்லனாக நடித்தார். நடிகர் என்று ஆன பிறகு பாடகரின் லைஃப் ஸ்டைலே மாறிவிட்டதாம். பக்தியும், பாட்டும் நிறைந்த குடும்பத்துக்குள் இதனால் பிரச்னைகள் பெருக இனி நடிக்கவே கூடாதுன்னு தடைபோட்டுவிட்டாராம் பெரிய பாடகர். இதனால் தந்தைக்கும், மகனுக்கும் லேசான மனக்கசப்பு என்றும் பேசிக் கொள்கிறார்கள்.