டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரகாச இசை அமைப்பாளரின் சமீபத்திய இவரு இல்லேன்னா அவரு படத்துக்கு ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்கள் எழுந்தாலும் இன்னொரு பக்கம் வசூலையும் அள்ளிக் கொண்டு வருகிறது. படத்தை தன் இசைப்புயல் மாமா பார்க்க வேண்டும் என்று விரும்பினாராம் பிரகாச இசை. இதற்காக அவரை அணுகியபோது "படத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். நல்ல படம் பண்ணும்போது கூப்பிடு வர்றேன்"னு நாசுக்காக சொல்லிட்டாராம். பிரகாச இசையின் படத்தை அவரது மனைவி குடும்பத்தினரும் ரசிக்கவில்லையாம்.