தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்கள் அர்ஜூன் கபூர் மற்றும் பரிணீதி சோப்ரா. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை சிமித் அமீன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அர்ஜூன் கபூர், சிமித்தின் இயக்கத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது இவர்கள் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் பரிணீதி சோப்ரா கொஞ்சம் கிளாமராகவும் நடிக்க போகிறாராம். விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்படத்தை யாஸ் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.