தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏக் அல்பேலா படத்தில், கீதா பாலி கேரக்டரில், வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநராக விளங்கிய பகவான் தாதா அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஏக் அல்பேலா என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில், பகவான் தாதா, தனது 28 வயதில் எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் அதனை தகர்த்தெறிந்து அவர் வெற்றி பெற்ற விதம் உள்ளிட்டவைகள் விரிவாக சொல்லப்பட உள்ளது. அவர் அந்த வயதில், அல்பேலா என்ற இசை ஆல்பத்தை உருவாக்குகிறார். அந்த ஆல்பத்தின் கதாநாயகி தான் கீதா பாலி. இதுகுறித்து, வித்யா பாலன் கூறியதாவது, கீதா பாலி கேரக்டரில் நடிக்க இருப்பதை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். அது ஹீரோயின் போன்று படம் முழுவதும் வரும் கேரக்டர் அல்ல என்றாலும், அப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று வித்யா பாலன் கூறினார்.