'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மு.க.தமிழரசுவின் மகனான அருள்நிதி இதுவரை பல படங்களைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவற்றில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது டிமான்டி காலனி படம்தான். வித்தியாசமான ஹாரர் படமாக வெளிவந்த 'டிமான்டி காலனி' படத்தின் தரத்தை மட்டுமல்ல, வெற்றியையும் மிகச்சரியாய் கணித்து அப்படத்தை வாங்கி வெளியிட்டது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி வாங்கிய படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றியடைவதைக் கண்டு, படம் எடுக்கும் பலரும் தங்கள் படத்தை வெளியிடும்படி முரளியை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்களை தவிர்ப்பதற்காகவே முரளி சென்னையில் பெரும்பாலும் இருப்பதில்லை. தியேட்டர் புக்கிங், கலெக்ஷன் என்று ஒவ்வொரு ஊருக்கும் சென்ற வண்ணம் இருக்கிறார்.