'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள தமாஷா படத்தின் டிரைலர், செப்டம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதையடுத்து, மிகுந்த சிரத்தையெடுத்து நடித்தும், படமாக்கப்பட்ட சில காட்சிகளில் திருப்தி ஏற்படாததால், ரீஷீட் செய்யப்பட்டும், தமாஷா படம் உருவாகியுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, படத்தின் டிரைலரை, வரும் 22ம் தேதியும், படத்தை, நவம்பர் மாதமும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.