தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபீர் கான் இயக்கத்தில், சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள பான்டோம் படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிசில் படம் சோபிக்க தவறிவிட்டது என்றே கூறவேண்டும். படம் வெளியாகி, ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ரூ. 47.40 கோடி அளவிற்கே படம் வசூல் செய்துள்ளது. முதல்வாரத்திலேயே, ரூ. 60 கோடிக்கு மேல் வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ. 47 கோடி அளவிற்கே வசூல் செய்திருப்பது படக்குழுவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.