தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைகர் படத்தில் நடிக்கும் மாஜி மயிலுக்கு அவர் ஹீரோயினாக நடித்தபோது வாங்கிய சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். டப்பிங் பேச 5 நாள் கால்ஷீட் கொடுத்தவர், நிறைய சம்பளம் கொடுத்திருக்கிறதால அப்படியே தெலுங்கு, இந்திலேயும் பேசி கொடுத்திடுங்களேன்னு தயாரிப்பாளர்கள் மயிலுகிட்ட கேட்க, அதுக்கென்ன பேசிட்டாப்போச்சுன்னு ஈசியா சொன்னவர், அதுக்குன்னு பல லட்சங்களை தனி சம்பளமாக வாங்கிக்கிட்டாராம். தெரியாத்தனமாக மயிலை புக் பண்ணிட்டு தயாரிப்புங்க பட்டபாட்டை தனி புத்தகமாகவே எழுதலாமுன்னு சொல்றாங்க.