இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள இளம் ஹீரோக்களில் முன்னணி நாயகராகிவிட்டார் துல்கர் சல்மான். அதிலும் மணிரத்னம் டைரக்சனில் நடித்ததும் ஒரே படத்தின் மூலம் மற்ற நான்கு மொழிகளிலும் அனைவரது கவனத்தை பெற்றுவிட்டார். இதோ இப்போது மீண்டும் மணிரத்னம் டைரக்சனில் கார்த்தியுடன் இணைந்து இரு படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் மலையாள ரசிகர்கள் இதைவிட வேறொன்றைத்தான் துல்கரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.