Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சன்னிலியோனுக்கு ஆதரவு தெரிவித்த ஷில்பா ஷெட்டி!

05 செப், 2015 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Shilpa-Shetty-backsSunny-leone-in-condom-advertisement

ஆபாச பட நடிகையான சன்னி லியோன், இந்தியிலும் சில படங்களில் ஆபாசமாக நடித்து அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். அதோடு, பெருவாரியான நடிகைகள் நடிக்க தவிர்க்கும் கவர்ச்சிகரமான விளம்பர படங்களில் நடிக்க போட்டி போடுகிறார் சன்னி. அந்த வகையில், சமீபத்தில் ஒரு காண்டம் விளம்பர படத்திலும் அவர் நடித்திருந்தார். அது படுகவர்ச்சியாக இருந்ததால் அதற்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்று நடிப்பது பாலியல் குற்றங்களை அதிகரிக்கச்செய்யும் என்றும் கருத்து தெரிவித்தனர்.


ஆனால், சன்னிலியோன் அப்படி நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏராளமானோர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் நடிகை ஷில்பா ஷெட்டியும் இணைந்துள்ளார். இதுபற்றி அவர் விடுத்துள்ள செய்தியில், மக்கள் தொகை பெருகி வருவதால், இதுபோன்ற விளம்பர படங்களில் நடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவையான ஒரு விசயமே. அதனால் இந்த விசயத்தைப்பொறுத்தவரை சன்னிலியோனை நாமெல்லாம் பாராட்ட வேண்டும். மாறாக, அவரை விமர்சிப்பது சரியல்ல என்று சன்னிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஷில்பா. கடந்த காலங்களில் பல விசயங்களில் சர்ச்சைகளை சம்பாதித்து வந்த சன்னிலியோன், முதன்முறையாக பொதுமக்கள் மட்டுமின்றி, தனது துறையைச்சேர்ந்தவர்களிடமிருந்தும் தனக்கு கிடைத்திருக்கும் இந்த ஆதரவினால் உற்சாகமடைந்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in