பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சல்மான் கான் நடிக்க இருக்கும் சுல்தான் படத்தில், அவருக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை கங்கனா மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... சுல்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் தான் மறுத்துவிட்டேன். அந்த தேதியில் என்னிடம் கால்ஷீட் இல்லாததால் நோ சொல்லிவிட்டேன். சல்மான் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. நல்ல திறமையான நடிகர், எனது நண்பர், நிச்சயம் அடுத்தமுறை வாய்ப்பு வந்தால் அதை தவற விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.