பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு, கடைசியாக வந்த படங்கள் பாக்ஸ் ஆபிசில் சோபிக்க தவறிவிட்டன. இந்நிலையில், சஜித் நாடியாத்வாலா தயாரிப்பில், இம்தியாஜ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர் தமாஷா படத்தில் நடித்து வருகிறார். எடுக்கப்பட்டவரையிலான படத்தை, தயாரிப்பாளர் சஜித் போட்டுப்பார்த்தார். பல காட்சிகளில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனையடுத்து அந்த காட்சிகளை, மீண்டும் சூட்டிங் செய்ய, இம்தியாஜ் அலியிடம் சஜித் கேட்டுக்கொண்டுள்ளார். தமாஷா படத்தின் டிரைலர் இம்மாத மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.