ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜய் தேவ்கான் - ஸ்ரேயா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். நிஷிகாந்த் காமத் இயக்கிய இப்படம் தென்னிந்திய மொழிகளில் கிடைத்த வெற்றியை போன்று பாலிவுட்டிலும் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தற்போது நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு நிஷிகாந்த் அடுத்தப்படியாக மதாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். இர்பான் கான், ஜிம்மி செயிர்கில் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் சமூகம் மற்றும் அரசியல் கலந்த பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாகிறது.
இதுப்பற்றி மதாரி படத்தின் தயாரிப்பாளர் சைலேஷ் சிங் கூறியுள்ளதாவது... மதாரி படத்தை டிசம்பர் 4ம் தேதி ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளோம். எங்களது மற்ற படங்கள் பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.