ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் சங்கத்தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தவர் நடிகர் விஜயகாந்த். அவரைத் தொடர்ந்து சரத்குமாரும் நடிகர் சங்கம், அரசியல் என இரண்டு துறைகளிலும் இருந்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக சொல்லி பின்னர் ஜகா வாங்கிக்கொண்டவர் விஷால்.
அதன்காரணமாக விஷாலுக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்கிற ஆசை இருப்பதினால்தான் அவர் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி விஷாலைக்கேட்டால், அரசியலில் குதிக்கும் ஆர்வம் எதுவும் இப்போதைக்கு இல்லை. எனது முழுக்கவனமும் சினிமாவில் நடிப்பதில்தான் உள்ளது என்கிறார்.