‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
விக்ரம் பட்டின் இயக்கத்தில் உருவாக உள்ள லவ் கேம்ஸ் என்ற படத்தில், டிவி நடிகர் ஹிடேன் தேஜ்வனி நடிக்க உள்ளார். இந்த படத்தில், அவருக்கு நெகட்டிவ் கேரக்டராம். இந்த படத்தின் சூட்டிங், தென்ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற உள்ளது. படம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.