Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷகிலாவை மகளாக தத்தெடுத்த திருநங்கை

31 ஆக, 2015 - 14:42 IST
எழுத்தின் அளவு:
Transgender-adopts-Shakila-as-daughter

ஒரு காலத்தில் மலையாள சினிமாவையே நடுநடுங்க வைத்தவர் ஷகிலா. அவர் படத்தின் வசூலுக்கு முன்னால் மம்முட்டி மோகன்லால் படங்களே தடுமாறிய காலம் உண்டு. கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலா, இப்போது காமெடி நடிகையாக மாறிவிட்டார். 40 வயதை நெருங்கிவிட்ட ஷகிலாவுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. கடைசியாக ஒரு அரசியல்வாதியை காதலித்தார். அவரும் கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்.


நடித்து சம்பாதித்த பணம் அனைத்தையும் உறவினர்கள் எடுத்துக் கொண்டு ஒதுங்கி கொள்ள இப்போது பெரும் பொருளாதார பிரச்சினையோடு தனிமையில் வாழ்கிறார். அவ்வப்போது நடிக்கும் படங்களின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆதரவற்று நிற்கும் ஷகிலாவை கிருபா என்ற திருநங்கை தன் மகளாக தத்தெடுத்திருக்கிறார்.


"கூவாகத்துல நடந்த ஒரு விழாவுக்கு நடிகர் நடிகைகள் சென்றோம். அதில் நான் மட்டும் பணம் வாங்காமல் சென்றேன். அது நிகழ்ச்சி நடத்திய திருநங்கைகளுக்கு என்மேல் மரியாதையை ஏற்படுத்தியது. அப்போது அறிமுகமானவர்தான் கிருபா. அவர் என் நிலைமையை கேட்டு என்னை மகளாக தத்தெடுத்துக் கொண்டார். அவுங்க என் வாழ்க்கைக்குள் வந்த பிறகு மனநிறைவோடு இருக்கிறேன்" என்கிறார் ஷகிலா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in