ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் முன்னணி நடிகர்களான சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் தங்கள் படங்களில் பாடியுள்ள நிலையில், கபூர் அண்ட் சன்ஸ் படத்தில், பவாத் கான் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவும் பாடல் பாட உள்ளனர். இந்த தகவலை, அப்படத்தின் இயக்குநர் ஷகுன் பத்ரா உறுதிப்படுத்தியுள்ளார். டிராக் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த புரோமோஷனுக்கான ஐடியாவை, கரன் ஜோஹர் தான் அளித்துள்ளதாக பத்ரா கூறியுள்ளார்.