தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரோபோ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ரோபோ 2 படத்தை இயக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக, இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, அப்படக்குழுவினர், தீபிகா படுகோனேவை சந்தித்துப்பேசியுள்ளனர். தீபிகா படுகோனே நடிப்பில், தமாஷா மற்றும் பஜிராவ் மஸ்தானி படங்கள் விரைவில் வெளியாக உள்ளன.