பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
இதுவரை சுசீந்திரன் எட்டுப் படங்களை இயக்கி இருக்கிறார். விக்ரம் முதல் விஷால் வரை பல கதாநாயகன்களை இயக்கியிருக்கிறார். உங்களைக் கவர்ந்தகதாநாயகன் யார் என்றால் என் அப்பாதான் என்கிறார்.
" என்னைக் கவர்ந்த ஹீரோ என் அப்பாதான். என் அப்பாவின் கேரக்டர் அப்படிப்பட்டது. அவர் டிரைவராக வேலை பார்த்தார். அவருக்கு இரண்டுதாரங்கள். நான்கு குழந்தைகள். எனக்கு ஒரு அக்கா, அண்ணன், தம்பி, நாங்கள் எல்லாரும் ஒருதாய் மக்கள் போலவே இருந்தோம். எனக்கு உயிருக்கு ஆபத்து, கண்டம் இருக்கிறது என்று ஜோதிடர் சொல்லியிருந்தார். அதனால் என் மீது அப்பாவுக்கு தனி அனுதாபம், கவனம் உண்டு .என்னை 12 வயது வரை தூக்கிக் கொண்டு,தோளில் ஏற்றிக் கொண்டு நடப்பார்.என்மீது அலாதி செல்லம்.எப்போதும் அப்பா என் நண்பர் போலவே பழகுவார். தோளில் கைபோட்டு பேசுவார். பழகுவார். நாங்கள் ஒன்றாக சீட்டு ஆடுவோம். நாங்கள் ஒன்றாக குடிப்போம். அப்படி ஒரு சுதந்திரம் கொடுத்தார்.