Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

லொள்ளுசபா சாமிநாதனின் அனுசரணை!

30 ஆக, 2015 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Lollu-Sabha-Swamynation-dedication

சந்தானம், சிவகார்த்திகேயனைப் போன்று சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் லொள்ளு சபா சாமிநாதன். அதே லொள்ளு சபாவில் இருந்து வந்தவர் என்பதால் சாமிநாதனுக்கு தனது படங்களில் அதிக வாய்ப்பளித்து வருகிறார் சந்தானம். இதற்கு முக்கிய காரணம் எப்போதுமே நகைச்சுவையாகவே பேசிக்கொண்டிருக்கும் சாமிநாதன், சாதாரண காமெடி காட்சிகளில்கூட நகைச்சுவையை வெளிப்படுத்தும் வகையில் நடித்து விடக்கூடியவராம்.


மேலும், காமெடி மட்டுமின்றி, சென்டிமென்ட் காட்சிகளிலும் அவர் சிறப்பாக நடிக்கக்கூடியவர் என்பதால், சில படங்களில் குணசித்ர வேடங்களுக்கும் சாமிநாதனை பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, சிலரைப்போன்று சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற பாரபட்சமெல்லாம் அவர் பார்ப்பதில்லையாம். குறிப்பாக, சின்ன பட்ஜெட் படங்கள் என்றால் அனுசரணையாக நடந்து கொள்கிறாராம் சாமிநாதன்.


அதாவது, சம்பள விசயமாக இருந்தாலும் சரி, தனக்கு சரியான வசதி வாய்ப்புகள் செய்ய முடியாமல் இருந்தாலும் சரி அதை பெருசுபடுத்தாமல் இருக்கிறாராம். மேலும், சின்ன கம்பெனிகளில் நடிக்கிறபோது தனக்கான கால்சீட் மாலை 6 மணியோடு முடிந்தாலும், அவர்கள் இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் நடித்துக்கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டால் அதற்கு எந்தவித முகச்சுழிப்பும் இல்லாமல் டைரக்டர்கள் சொல்வதுவரை இருந்து நடித்துக்கொடுத்து விட்டே செல்கிறாராம். இதனால் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துக்கொண்டிருக்கிறார் சாமிநாதன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in