பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அந்த பிரமாண்ட சரித்திர படத்தின் இரண்டெழுத்து வில்லன் நடிகரோடு மீண்டும் நெருக்கமாவிட்டாராம் மூணுஷா. ஒரு காலத்தில் தீவிரமாக காதலித்து கல்யாணம் வரை சென்று பிரிந்த கோபத்தில்தான் மூணுஷா தன்னோட கல்யாண நிச்சயதார்த்தம் வரைக்கும் போனார். இப்போது இருவருமே தங்கள் தரப்பு கோபத்தை மறந்து ராசியாகிவிட்டார்களாம். பிரமாண்ட சரித்திரப்படத்தை முணுஷா புகழ்ந்து தள்ள. மூணுஷாவின் நிச்சயதார்த்த பிரேக்அப் பற்றி நடிகர் கேட்காமல் விட்டுவிட... காதல் பக்குவப்பபட்டு கனிய ஆரம்பித்திருக்கிறதாம். முணுஷா நிச்சயதார்தத்தை பிரேக் பண்ணியதற்கு காரணமே நடிகரோடு மீண்டும் சேரத்தான் என்றும் சொல்கிறார்கள். சினிமாவுல இதெல்லாம் சாதாரணமாப்பான்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.