ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே அடுத்து இயக்க உள்ள படம் 'கவலை வேண்டாம்'. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்திற்கான ஃபோட்டோ ஷுட்டில் மட்டும் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், அதன் பின் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். அதனால், அந்தப் படத்திலிருந்து கீர்த்தி சுரேஷை அதிரடியாக நீக்கி விட்டார்கள். இப்போது அவருக்குப் பதிலாக காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.